Saturday, March 3, 2018

DEVA HITS # 05 - High Quality Audio


* தேவா இசையமைத்து 'சூர்ய நமஸ்காரம்' என்றொரு தமிழ் படம் இருப்பது தேவாவின் விக்கி பீடியாவில் கூட இல்லை. அதில் இருக்கிறது 'தாழம் பூ சேலை'  எனும் அருமையான பாடல்.

* 'மதுரை மீனாட்சி' ஏதோ சாமி படம் மாறி இருக்கிறது என்று பார்த்தால் கலைஞர் கதை வசனம்! ஆச்சரியமாய் ஆராய்ந்தால் ஹீரோ பேரு மதுரை.  ஹீரோயின் பேரு மீனாட்சியாம்.  'ஐ லவ் யூ மீனா' - சற்றே ஹிந்தி டுயூன் சாயலில் இருக்கும் இந்த பாடல் இணையத்தில் எங்கேயும் இல்லை. இசை அமைப்பாளரிடம் கூட இல்லாத ஒரு பாடலை (என்று சொல்வதை விட பாடல் பதிவான ரெகார்டிங் ஸ்டுயோவில் கூட இல்லாத ஒரு பாடலை என்பதே பொருத்தம்)  கேட்டால் தருவித்து தரும் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலம் கிடைத்தது இந்த பாடல். அதுவும் அருமையான ஒலி தரத்தில். நன்றி Nasser <3

* வீட்ல விஷேங்க 'மோஹனா' (நாட் 'பிரகதி') எனும் காந்தர்வி நடித்த 'மஞ்சு விரட்டு' படத்தின் 'மாமா உன் பேரை' பாடலை நிறைய வருடங்களுக்கு பிறகு கேட்கிறேன்.
#DevaHits #05
01 ஆடியில சேதி சொல்லி ! என் ஆச மச்சான்

02 சின்ன சின்ன சேதி சொல்லி ! செந்தூர பாண்டி

03 தாழம் பூ சேலை ! சூர்ய நமஸ்காரம்

04 மாமா உன் பேரை ! மஞ்சு விரட்டு

05 என் காதலா ! வேடன்

06 மானே நானே சரணம் ! செந்தூர பாண்டி

07 ராசி தான் கை ராசி தான் ! என் ஆச மச்சான்

08 ஐ லவ் யூ மீனா ! மதுரை மீனாட்சி

09 சிங்கார குயிலே ! மறவன்

10 செந்தூர பாண்டிக்கொரு ! செந்தூர பாண்டி

11 சில்லென சில்லென ! ரசிகன்

12 சோறுகொண்டு போறபுள்ள ! என் ஆச மச்சான்

13 கம்மா கரையிலே ! வேடன்

14 பீச் ஓரம் ! ரசிகன்

15 வலை விரிக்கிறேன் ! என் ஆச மச்சான்

16 பம்பாய் சிட்டி ! ரசிகன்

17 கறுப்பு நிலா ! என் ஆச மச்சான்

18 சந்திரனை கூப்பிடுங்க ! மறவன்

#தேவகானம் #05


Disclaimer :

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976. All the songs are for listening purposes only. Making Duplicate from this files is illegal. Allowance is made for "fair use". Therefore please kindly support us by buying original version of Audio CD's from your local retailer. All the rights are reserved to the audio company. The owner of this website cannot held liability for any illegal usage of the contents.




0 comments:

Post a Comment