Tuesday, March 27, 2018

ILAIYARAAJA 90s Wow Songs #03 (HD)


ILAIYARAAJA 90s Wow Songs #03
(Reduced File Size Without Losing Quality !!!)
41 பூத்தது பூந்தோப்பு - தங்கமனசுக்காரன்
42 சின்னப் பூங்கிளி சிந்தும் தேன்மொழி - பார்வதி என்னைப் பாரடி
43 மலையோரம் மாங்குருவி - எங்க தம்பி
44 மெதுவா தந்தி அடிச்சானே - தாலாட்டு
45 நான் இப்போதும் எப்போதும் - சின்னத்தாயி
46 மானம் இடி இடிக்க - உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
47 சிவகாமி நெனப்பினிலே - கிளிப்பேச்சு கேட்க வா
48 இந்த மாமனோட மனசு - உத்தமராசா
49 சக்கரக்கட்டி சக்கரக்கட்டி - உள்ளே வெளியே
50 வண்ணச் சிந்து வந்து விளையாடும் - கோயில் காளை
51 அடுக்கு மல்லி - ஆவாரம் பூ
52 சலக்கு சலக்குச் சேலை - செம்பருத்தி
53 அஞ்சு கெஜம் காஞ்சிப்பட்டு - ராசா மகன்
54 கண்ணம்மா காதல் எனும் - வண்ண வண்ண பூக்கள்
55 நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத்தாயி
56 குயிலு குப்பம் குயிலு குப்பம் - என்னுயிர்த் தோழன்
57 சிட்டாஞ் சிட்டாங் குருவி - புது நெல்லு புது நாத்து
58 மணியே மணிக்குயிலே - நாடோடி தென்றல்
59 காட்டுக் குயில் பாட்டுச் சொல்ல - சின்ன மாப்ளே
60 மாதுளங்கனியே நல்ல மலர்வனக் குயிலே - சாமி போட்ட முடிச்சு
61 பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் - மை..காமராஜன்






Click to download all songs as Single Zip

Thursday, March 22, 2018

ILAIYARAAJA 90s Wow Songs #02 (HD)


ILAIYARAAJA 90s Wow Songs #02
(Reduced File Size Without Losing Quality !!!)

021 Oru Naalum Unai {HD} - Ejamaan.mp3
022 Malligaiye - Periya Veettu Pannakkaaran.mp3
023 Muthumani Maalai - Chinna Goundar.mp3
024 Kungumam Manchalukku - Enga Mudhalaali.mp3
025 Sundari Neeyum - Michael Madhana Kama Rajan.mp3
026 Chokkanukku Vaitha - Kaaval Geetham.mp3
027 Manjal Poosum - Sakkarai Devan.mp3
028 Semmene Semmene - Sevvanthi.mp3
029 Oru Kolakili - Pon Vizhanku.mp3
030 Allolangkilli - Sirai Saalai.mp3
031 Poo Poo Poo - Puthu Nellu Puthu Naaththu.mp3
032 Muthamizhe Muthamizhe - Raman Abdulla.mp3
033 Varathu Vantha - Thaalaattu Paadavaa.mp3
034 Gala Galakkum Maniyosai - Eeramana Rojave.mp3
035 Nil Nil Nil - Paattu Paadava.mp3
036 Kattru Poovai - I Love India.mp3
037 Mayilaadum Thoppil - Chinna Pasanga Naanga.mp3
038 Mutratthu Maada Pura - Periya Kudumbam.mp3
039 Punnai Vanathu - Muthu Kaalai.mp3
040 Vetri Vetri - Kattumarakaran.mp3



Click Here to Download All Songs as Single Zip File

Tuesday, March 20, 2018

ILAIYARAAJA 90's Wow Songs #01 (HD)


Reduced File Size Without Losing Quality !!!

ILAIYARAAJA 90s Wow Songs #01 (HD)

001 Povoma Oorgolam {HD}-Chinna Thambi
002 Nilaa Kaayium {HD}-Chembaruthi
003 Kallathanammaaga Kannam-Ulley Veliye
004 Poothu Poothu-Kumbakkarai Thangaiya
005 Kaathoram Lolaakku {HD}-Chinna Mapillai
006 Oru Mandhara Poo {HD}-Chinna Jameen
007 Kalaiyil Kettathu {HD}-Senthamizh Paattu
008 Sithakathi Pookkale {HD}-Rajakumaaran
009 Valli Valli {HD}-Deiva Vaakku
010 Malligai Mottu-Sakthivel
011 Ennai Thottu {HD}-Unnai Ninaichen Paattu Padichen
012 Aalappol Velapol {HD}-Ejamaan
013 Nenjukulley {HD}-Ponnumani
014 Samikitta Solli {HD}-Aavaram Poo
015 Andhiyiley Vaanam {HD}-Chinnavar
016 Nikkattuma Pogattuma-Periya Veettu Pannakkaaran
017 Poovana Etta Thottu-Ponmana Selvan-
018 Holi Holi-Raasukutti
019 Malliye Mullayee {HD}-Paandithurai
020 Nadu Saamathiley-Thirumathi Pazhani Samy









CLICK TO DOWNLOAD ALL SONGS AS SINGLE ZIP FILE 

Sunday, March 11, 2018

Wednesday, March 7, 2018

DEVA HITS # 06 - High Quality Audio



என்னைக் கேட்டால் சிலுக்கின் கண்களை விட சிவரஞ்சனியின் கண்களுக்குத் தான் கவர்ச்சி படு பயங்கரம் என்பேன். அம்மணியின் திறமையை தமிழ் திரையுலகம் சரியாய் அங்கீகரிக்காத சமயத்தில் டோலிவுட் அவரை 'ஊஹா' என்கிற பெயரில் சுவீகரித்துக் கொண்டது. மளமளவென்று உயர்ந்து 'ஊஹா' என்று அவரின் பெயரிலேயே படம் வருமளவிற்கு முன்னேறினார். முன்னணியில் இருக்கும் சமயத்திலேயே 'தெலுகு நடிகர்' ஸ்ரீகாந்தை கரம் பிடித்து செட்டில் ஆனார். 

தமிழ் சிவரஞ்சனியின் 'சந்தைக்கு வந்த கிளி' படத்திலுள்ள 'எருக்கஞ்செடியோரம்' பாடலில்லாமல் தேவா ஹிட்ஸ் முழுமையடையாது. இதே படத்திலுள்ள 'காலையிலும் மாலையிலும்' பாடலில் எஸ்பிபி உடன் சுனந்தா. <3 <3 

ஹீரோவை 'அப்படியே கமல் மாறியே இருக்கீங்க..' என்று ஏற்றி விட்டிருப்பார்கள் போல. இரு பாடல்களிலும் செம அட்டிடுட் காண்பிக்கிறார். 

()

'தாய் மனசு' - கஸ்தூரி ராஜா படம். சோலையம்மா படத்திற்காக பதிக்கப்பட்ட 'ஊரோரம் கம்மாக்கரை...' பாடலை இந்த படத்தில் தான் படமாக்கி இருக்கிறார்கள். 

() 

'கண்ணத்துல கன்னம் வச்சி..' - இலை மறை காய் மறையாய் இல்லாமல் நேரடியாகவே ராஜாவின் 'அப்ப நே திய நி..' பாடலிருந்து சுட்டது. ஹிந்தியில் ஆனந்த் மிலிந்தனலே சுடும் போது நம்மூரு தேவா கூடாதா ? 

() 

என்ன தான் மெலடிஸ் கேட்டு கேட்டு லயித்தாலும் 'ஏ ஞானம் யெப்பா ஞானம்..' 'ஏ குட்டி முன்னால..' போன்ற பாடல்களை கேட்கும் போது வரும் உற்சாகமே அலாதி தான். 

()

#DevaHits #06

01 சின்னவரே சின்னவரே ! கறுப்பு நிலா
02 தூதுவளை இலை - தாய் மனசு 
03 எருக்கஞ்செடியோரம் ! சந்தைக்கு வந்த கிளி
04 சிறுமல்லிப் பூவே ! ஜல்லிக்கட்டுக் காளை
05 கண்ணத்துல கன்னம் வச்சி ! வாட்ச்மேன் வடிவேல்
06 காலையிலும் மாலையிலும் ! சந்தைக்கி வந்த கிளி
07 நீலகிரி மல ஓரத்துல ! நம்ம அண்ணாச்சி
08 சித்திரையில் திருமணம் ! செவத்த பொண்ணு
09 தூக்கணாங்குருவி ரெண்டு ! ஜல்லிக்கட்டுக்காளை
10 ராசா மேலே ஆச வச்ச ! நிலா
11 கொஞ்ச நாள் பொறு தலைவா ! ஆசை
12 புல்வெளி புல்வெளி தன்னில் ! ஆசை
13 ஒரு முறை எந்தன் நெஞ்சில் ! ஆசை
14 மீனம்மா அதிகாலையிலும் ! ஆசை
15 எப்படி எப்படி ! இந்து
16 ஏ ஞானம் யெப்பா ஞானம் ! இந்து
17 கொத்தமல்லி வாசம் ! இந்து
18 ஏ குட்டி முன்னால ! இந்து

#தேவகானம் #06

யான் பெற்ற இன்பம்... 

Saturday, March 3, 2018

DEVA HITS # 05 - High Quality Audio


* தேவா இசையமைத்து 'சூர்ய நமஸ்காரம்' என்றொரு தமிழ் படம் இருப்பது தேவாவின் விக்கி பீடியாவில் கூட இல்லை. அதில் இருக்கிறது 'தாழம் பூ சேலை'  எனும் அருமையான பாடல்.

* 'மதுரை மீனாட்சி' ஏதோ சாமி படம் மாறி இருக்கிறது என்று பார்த்தால் கலைஞர் கதை வசனம்! ஆச்சரியமாய் ஆராய்ந்தால் ஹீரோ பேரு மதுரை.  ஹீரோயின் பேரு மீனாட்சியாம்.  'ஐ லவ் யூ மீனா' - சற்றே ஹிந்தி டுயூன் சாயலில் இருக்கும் இந்த பாடல் இணையத்தில் எங்கேயும் இல்லை. இசை அமைப்பாளரிடம் கூட இல்லாத ஒரு பாடலை (என்று சொல்வதை விட பாடல் பதிவான ரெகார்டிங் ஸ்டுயோவில் கூட இல்லாத ஒரு பாடலை என்பதே பொருத்தம்)  கேட்டால் தருவித்து தரும் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலம் கிடைத்தது இந்த பாடல். அதுவும் அருமையான ஒலி தரத்தில். நன்றி Nasser <3

* வீட்ல விஷேங்க 'மோஹனா' (நாட் 'பிரகதி') எனும் காந்தர்வி நடித்த 'மஞ்சு விரட்டு' படத்தின் 'மாமா உன் பேரை' பாடலை நிறைய வருடங்களுக்கு பிறகு கேட்கிறேன்.
#DevaHits #05
01 ஆடியில சேதி சொல்லி ! என் ஆச மச்சான்

02 சின்ன சின்ன சேதி சொல்லி ! செந்தூர பாண்டி

03 தாழம் பூ சேலை ! சூர்ய நமஸ்காரம்

04 மாமா உன் பேரை ! மஞ்சு விரட்டு

05 என் காதலா ! வேடன்

06 மானே நானே சரணம் ! செந்தூர பாண்டி

07 ராசி தான் கை ராசி தான் ! என் ஆச மச்சான்

08 ஐ லவ் யூ மீனா ! மதுரை மீனாட்சி

09 சிங்கார குயிலே ! மறவன்

10 செந்தூர பாண்டிக்கொரு ! செந்தூர பாண்டி

11 சில்லென சில்லென ! ரசிகன்

12 சோறுகொண்டு போறபுள்ள ! என் ஆச மச்சான்

13 கம்மா கரையிலே ! வேடன்

14 பீச் ஓரம் ! ரசிகன்

15 வலை விரிக்கிறேன் ! என் ஆச மச்சான்

16 பம்பாய் சிட்டி ! ரசிகன்

17 கறுப்பு நிலா ! என் ஆச மச்சான்

18 சந்திரனை கூப்பிடுங்க ! மறவன்

#தேவகானம் #05


Disclaimer :

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976. All the songs are for listening purposes only. Making Duplicate from this files is illegal. Allowance is made for "fair use". Therefore please kindly support us by buying original version of Audio CD's from your local retailer. All the rights are reserved to the audio company. The owner of this website cannot held liability for any illegal usage of the contents.