Saturday, March 7, 2020

DEVA HITS # 05 Digitally Remastered - Hi-Res Audio

101 உன் உதட்டோரச் சிவப்பே ! பாஞ்சாலங்குறிச்சி
102 என் மனதைக் கொள்ளை ! கல்லூரி வாசல்
103 காலமெல்லாம் காதல் வாழ்க ! காதல் கோட்டை
104 காதலி காதலி ! அவ்வை சண்முகி
105 வைகறையில் வந்ததென்ன ! வான்மதி
106 நலம் நலமறிய ஆவல் ! காதல் கோட்டை
107 ஆத்தோரம் தோப்புக்குள்ள ! பாஞ்சாலங்குறிச்சி
108 ஒரு நாளும் உனை மறவாத ! வான்மதி
109 சின்ன சின்ன பனித்துளி ! பாஞ்சாலங்குறிச்சி
110 மொட்டு மொட்டு மலராத ! காதல் கோட்டை
111 தென்காசி மாமனுக்கு ! கோபாலா கோபாலா
112 சிகப்பு லோலாக்கு ! காதல் கோட்டை
113 கிஸ் மீ மிஸ் ! கல்லூரி வாசல்
114 ருக்கு ருக்கு ! அவ்வை சண்முகி
115 கல்யாணம் கச்சேரி ! அவ்வை சண்முகி
116 லயோலா காலேஜ் லைலா ! கல்லூரி வாசல்
117 வேலை வேலை ! அவ்வை சண்முகி
118 நீலகிரி சல் ! கல்லூரி வாசல்
119 முதன் முதலில் பார்த்தேன் ! ஆஹா
120 நகுமோ ! அருணாச்சலம்
121 மலரோடு பிறந்தவளா ! இனியவளே
122 சிங்கபூர் சேல ! கல்கி
123 பாம்பே டையிங் ! சிஷ்யா
124 சோலக் கொல்லக் காட்டுக்குள்ள ! தர்ம சக்கரம்
125 அல்லி அல்லி அனார்கலி ! அருணாச்சலம்
126 தென்றலுக்குத் தெரியுமா ! பாரதி கண்ணம்மா
127 பஞ்சு மிட்டாய் ! எட்டு பட்டி ராசா
128 சின்ன சின்ன கண்ணம்மா ! பாரதி கண்ணம்மா
129 மாமர அணிலே ! தர்ம சக்கரம்
130 எழுதுகிறேன் ஒரு கடிதம் ! கல்கி
131 பொருள் தேடும் பூமியில் ! கல்கி
132 சாருமதி நீ தான் ! சாதி சனம்


Sunday, March 1, 2020

பால் பாக்கெட் துணுக்கு !

பால் பாக்கெட் முதற்கொண்டு ஷாம்பு, எண்ணெய், பருப்பு, மசாலா, மாவு, தயிர், மோர் போன்ற பாக்கெட்கள் வரை மூலையில் வெட்டப்படும் துணுக்கு குறித்து யாருமே கவலைப்படுவதில்லை. இந்த துணுக்குகள் மறு சுழற்சிக்கு போகாது. சென்னையில் மட்டும் இவ்வாறு தங்கும் துணுக்குகள் 60 லட்சத்தை தாண்டும் என ஷாஜஹான் அவர்களின் துணுக்கு செய்தி தமிழ் ஹிந்துவில் வந்திருந்தது. ஆறு மாதங்கள் இருக்கும். அப்போது மனைவியிடம் இது குறித்து எடுத்துரைத்தேன். இன்று வரை பின்பற்றுகிறார். என்ன தான் நான் படித்து அறிந்து கொண்ட விஷயத்தை தான் சொல்லியிருக்கிறேன் என்றாலும்; நான் சொல்லி அம்மணி ஒரு விஷயத்தை விடாமல் பின்பற்றுகிறார் என்றால் அது வரலாற்றில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.


No photo description available.

Image may contain: 1 person, text




Wednesday, February 26, 2020

'டிஸ்கோ ராஜா' - SPB - தமன் - திகிடிதிகிடி

90s பரத்வாஜ்-SPB காம்போ பாட்டு மாதிரி இருக்கிறது, 'டிஸ்கோ ராஜா' தெலுங்கு படத்தின் இந்த பாடல். கேட்டவுடன் பச்சக் என ஒட்டிக் கொள்ளும் ட்யூன். பாடலுக்கு இசை தமன் என்றால் கண்களும் சரி, காதுகளும் சரி நம்ப மறுக்கின்றன. வாழ்த்துக்கள் தமன். பாடல் படமாக்கப்பட்ட விதமும் அழகு.

வயலின் செக்ஷன் கன்டக்ட் செய்திருப்பவர் ராஜாவிடம் பணிபுரியும் பிரபாகர் அவர்கள். சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் தான் ஒலிப்பதிவு நடந்திருக்கிறது. தரம் துல்லியம். அனிரூத் போன்றவர்கள் டியூஷன் செல்ல வேண்டிய இடம்.

மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.



Tuesday, February 25, 2020

இந்த பெண்ணின் attitude அட்டகாசம் !

இந்த பெண்ணின் attitude அட்டகாசம். அந்த பையனிடம் ஸாரி சொல்ற இடம். அப்புறம் அந்த பையனின் தோளில் கை போட்டு பேசும் விதம் அழகோ அழகு!

Monday, February 24, 2020

#Thalaivar168 is #Annaatthe #அண்ணாத்த

#Thalaivar168 is #Annaatthe #அண்ணாத்த
டி.இமான் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாய் பயன்படுத்தியிருக்கிறார். செமத்தியான BGM. அந்த பேஸ் கிடார் போர்ஷன் 'இனிமை நிறைந்த உலகம் இருக்கு..' 'ஆசை நூறு வகை' பாடல்களை நினைவூட்டினாலும் அதன் placements ல்லாம் beautiful.


Tuesday, February 4, 2020

DEVA HITS # 04 Digitally Remastered - Hi-Res Audio



066 தூதுவளை இலை ! தாய் மனசு 067 எருக்கஞ்செடியோரம் ! சந்தைக்கு வந்த கிளி 068 சிறுமல்லிப் பூவே ! ஜல்லிக்கட்டுக் காளை 069 கன்னத்தில் கன்னம் வைக்க ! வாட்ச்மேன் வடிவேல் 070 காலையிலும் மாலையிலும் ! சந்தைக்கி வந்த கிளி 071 நீலகிரி மல ஓரத்துல ! நம்ம அண்ணாச்சி 072 சித்திரையில் திருமணம் ! செவத்த பொண்ணு 073 தூக்கணாங்குருவி ரெண்டு ! ஜல்லிக்கட்டுக்காளை 074 ராசா மேலே ஆச வச்ச ! நிலா 075 கொஞ்ச நாள் பொறு தலைவா ! ஆசை 076 புல்வெளி புல்வெளி தன்னில் ! ஆசை 077 ஒரு முறை எந்தன் நெஞ்சில் ! ஆசை 078 மீனம்மா அதிகாலையிலும் ! ஆசை 079 எப்படி எப்படி ! இந்து 080 ஏ ஞானம் யெப்பா ஞானம் ! இந்து 081 கொத்தமல்லி வாசம் ! இந்து 082 ஏ குட்டி முன்னால ! இந்து 084-அழகு நீ நடந்தால் ! பாட்ஷா 085 ஓ ராகினி நீலாம்பரி ! மருமகன் 086 போதும் எடுத்த ஜென்மமே ! புள்ளகுட்டிக்காரன் 087 ஒரு வட்ட முகத்தில் ! தாய்க்குலமே தாய்க்குலமே 088 கோகுலத்து கண்ணா ! கோகுலத்தில் சீதை 089 மூணு மொழம் மல்லிகப்பூ ! சேனாதிபதி 090 வந்தாளப்பா வந்தாளப்பா ! சீதனம் 091 தங்கமகன் இன்று ! பாட்ஷா 092 நேபாளக் கரையோரம் ! தாய்க்குலமே தாய்க்குலமே 093 தலைவா நான் வரவா ! காந்தி பிறந்த மண் 094 செங்குருவி செங்குருவி ! திருமூர்த்தி 095 மஞ்சள் நிலாவின் ஒளியில் ! திருமூர்த்தி 097 பூப்பறிக்கும் நோம்பு ! காந்தி பிறந்த மண் 098 மெட்டி மெட்டி வெள்ளி மெட்டி ! புள்ளக்குட்டிக்காரன் 099 மானா மதுரையிலே ! நாடோடி மன்னன் 100 ஒட்டகத்துல நீ ! காந்தி பிறந்த மண்

Monday, February 3, 2020

DEVA HITS # 03 Digitally Remastered - Hi-Res Audio

035 கூவுற குயிலு ! சோலையம்மா 036 தென்னமர தோப்புகுள்ளே ! தெற்கு தெரு மச்சான் 037 ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ! கட்டபொம்மன் 038 ஊரோரம் கம்மாகரை ! சோலையம்மா 039 பெண் வேணும் ! உனக்காக பிறந்தேன் 040 எங்க தெற்கு தெரு ! தெற்கு தெரு மச்சான் 041 தாமிரபரணி ஆறு ! சோலையம்மா 042 பதினெட்டு வயது ! சூரியன் 043 உன் புன்னகை போதுமடி ! பாஸ் மார்க் 044 கொட்டுங்கடி கும்மி ! சூரியன் 045 ராசா இளையராசா ! சோலையம்மா 046 ஏழேழு ஜென்ம பந்தம் ஜானகி ! தெற்கு தெரு மச்சான் 047 ஆடியில சேதி சொல்லி ! என் ஆச மச்சான் 048 சின்ன சின்ன சேதி சொல்லி ! செந்தூர பாண்டி 049 தாழம் பூ சேலை ! சூர்ய நமஸ்காரம் 050 மாமா உன் பேரை ! மஞ்சு விரட்டு 051 என் காதலா ! வேடன் 052 மானே நானே சரணம் ! செந்தூர பாண்டி 053 ராசி தான் கை ராசி தான் ! என் ஆச மச்சான் 054 ஐ லவ் யூ மீனா ! மதுரை மீனாட்சி 055 சிங்கார குயிலே ! மறவன் 056 செந்தூர பாண்டிக்கொரு ! செந்தூர பாண்டி 057 சில்லென சில்லென ! ரசிகன் 058 சோறுகொண்டு போறபுள்ள ! என் ஆச மச்சான் 059 கம்மா கரையிலே ! வேடன் 060 பீச் ஓரம் ! ரசிகன் 061 வலை விரிக்கிறேன் ! என் ஆச மச்சான் 062 பம்பாய் சிட்டி ! ரசிகன் 063 கறுப்பு நிலா ! என் ஆச மச்சான் 064 சந்திரனை கூப்பிடுங்க ! மறவன் 065 சின்னவரே சின்னவரே ! கறுப்பு நிலா


Sunday, February 2, 2020

DEVA HITS # 02 Digitally Remastered - Hi-Res Audio

014 செம்பருத்தி செம்பருத்தி ! வசந்த கால பறவை 015 அங்கம் உனதங்கம் ! புது மனிதன் 016 சிந்தாமணி குயிலே ! மண்ணுக்கேத்த மைந்தன் 017 எனக்கென பிறந்தவ ! கிழக்கு கரை 018 கண்ணதாசனே கண்ணதாசனே ! மரிக்கொழுந்து 019 காட்டு வழி ! மாங்கல்யம் தந்துனானேன 020 நந்தினி நந்தினி ! அம்மா வந்தாச்சு 021 தொட தொட ! மரிக்கொழுந்து 022 இனி தட்டி கேட்க ! வசந்த கால பறவை 023 தை மாசி ! வசந்த கால பறவை 024 அண்ணாமல அண்ணாமல ! அண்ணாமலை 025 கிச்சிலி சம்பா ! ஊர் மரியாதை 026 அணிலுக்கு மூணு கோடு ! பொண்டாட்டி ராஜ்ஜியம் 027 ரெக்கை கட்டி ! அண்ணாமலை 028 கண்ணுல பால ஊத்த ! சாமுண்டி 029 வல வீசம்மா வல வீசு ! மதுமதி 030 கொண்டையில் தாழம்பூ ! அண்ணாமலை 031 இளந்தென்றலோ கொடி ! வசந்த மலர்கள் 032 முத்து நகையே முழு நிலவே ! சாமுண்டி 033 ஓ ஓ மதுபாலா ! மதுமதி 034 ஒரு பெண் புறா ! அண்ணாமலை


Saturday, February 1, 2020

DEVA HITS # 01 Digitally Remastered - Hi-Res Audio

001 முகமொரு நிலா ! மனசுக்கேத்த மகராசா 002 சின்னப்பொண்ணு தான் ! வைகாசி பொறந்தாச்சு 003 சின்னஞ்சிறு பூவே ! ஆத்தா உன் கோவிலிலே 004 நீலக்குயிலே நீலக்குயிலே ! வைகாசி பொறந்தாச்சு 005 ஒரு பிருந்தாவனத்தில் ! கங்கைக்கரைப் பாட்டு 006 ஆத்து மேட்டு தோப்புக்குள்ள ! மனசுக்கேத்த மகராசா 007 யேன் நஸாரே ! கங்கைக்கரைப் பாட்டு 008 தண்ணி கொடம் எடுத்து - வைகாசி பொறந்தாச்சு 009 ஏலே இளங்கிளியே ! ஆத்தா உன் கோவிலிலே 010 ஆறெங்கும் தானுறங்க ! மனசுக்கேத்த மகராசா 011 ஆத்துக்குப் பக்கம் ! நாடோடிக்காதல் 012 கண்ணே கரிசல் மண்ணு ! வைகாசி பொறந்தாச்சு 013 ஒத்தையடிப்பாதையிலே ! ஆத்தா உன் கோயிலிலே