Saturday, March 7, 2020

DEVA HITS # 05 Digitally Remastered - Hi-Res Audio

101 உன் உதட்டோரச் சிவப்பே ! பாஞ்சாலங்குறிச்சி
102 என் மனதைக் கொள்ளை ! கல்லூரி வாசல்
103 காலமெல்லாம் காதல் வாழ்க ! காதல் கோட்டை
104 காதலி காதலி ! அவ்வை சண்முகி
105 வைகறையில் வந்ததென்ன ! வான்மதி
106 நலம் நலமறிய ஆவல் ! காதல் கோட்டை
107 ஆத்தோரம் தோப்புக்குள்ள ! பாஞ்சாலங்குறிச்சி
108 ஒரு நாளும் உனை மறவாத ! வான்மதி
109 சின்ன சின்ன பனித்துளி ! பாஞ்சாலங்குறிச்சி
110 மொட்டு மொட்டு மலராத ! காதல் கோட்டை
111 தென்காசி மாமனுக்கு ! கோபாலா கோபாலா
112 சிகப்பு லோலாக்கு ! காதல் கோட்டை
113 கிஸ் மீ மிஸ் ! கல்லூரி வாசல்
114 ருக்கு ருக்கு ! அவ்வை சண்முகி
115 கல்யாணம் கச்சேரி ! அவ்வை சண்முகி
116 லயோலா காலேஜ் லைலா ! கல்லூரி வாசல்
117 வேலை வேலை ! அவ்வை சண்முகி
118 நீலகிரி சல் ! கல்லூரி வாசல்
119 முதன் முதலில் பார்த்தேன் ! ஆஹா
120 நகுமோ ! அருணாச்சலம்
121 மலரோடு பிறந்தவளா ! இனியவளே
122 சிங்கபூர் சேல ! கல்கி
123 பாம்பே டையிங் ! சிஷ்யா
124 சோலக் கொல்லக் காட்டுக்குள்ள ! தர்ம சக்கரம்
125 அல்லி அல்லி அனார்கலி ! அருணாச்சலம்
126 தென்றலுக்குத் தெரியுமா ! பாரதி கண்ணம்மா
127 பஞ்சு மிட்டாய் ! எட்டு பட்டி ராசா
128 சின்ன சின்ன கண்ணம்மா ! பாரதி கண்ணம்மா
129 மாமர அணிலே ! தர்ம சக்கரம்
130 எழுதுகிறேன் ஒரு கடிதம் ! கல்கி
131 பொருள் தேடும் பூமியில் ! கல்கி
132 சாருமதி நீ தான் ! சாதி சனம்


Sunday, March 1, 2020

பால் பாக்கெட் துணுக்கு !

பால் பாக்கெட் முதற்கொண்டு ஷாம்பு, எண்ணெய், பருப்பு, மசாலா, மாவு, தயிர், மோர் போன்ற பாக்கெட்கள் வரை மூலையில் வெட்டப்படும் துணுக்கு குறித்து யாருமே கவலைப்படுவதில்லை. இந்த துணுக்குகள் மறு சுழற்சிக்கு போகாது. சென்னையில் மட்டும் இவ்வாறு தங்கும் துணுக்குகள் 60 லட்சத்தை தாண்டும் என ஷாஜஹான் அவர்களின் துணுக்கு செய்தி தமிழ் ஹிந்துவில் வந்திருந்தது. ஆறு மாதங்கள் இருக்கும். அப்போது மனைவியிடம் இது குறித்து எடுத்துரைத்தேன். இன்று வரை பின்பற்றுகிறார். என்ன தான் நான் படித்து அறிந்து கொண்ட விஷயத்தை தான் சொல்லியிருக்கிறேன் என்றாலும்; நான் சொல்லி அம்மணி ஒரு விஷயத்தை விடாமல் பின்பற்றுகிறார் என்றால் அது வரலாற்றில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.


No photo description available.

Image may contain: 1 person, text