Tuesday, February 27, 2018

DEVA HITS # 04 - High Quality Audio



Click to Play / Download

01 கூவுற குயிலு - சோலையம்மா 

02 தென்னமர தோப்புகுள்ளே - தெற்கு தெரு மச்சான்

03 ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா – கட்டபொம்மன்

04 ஊரோரம் கம்மாகரை - சோலையம்மா

05 பெண் வேணும் - உனக்காக பிறந்தேன்

06 எங்க தெற்கு தெரு - தெற்கு தெரு மச்சான்







12 ஏழேழு ஜென்ம பந்தம் ஜானகி - தெற்கு தெரு மச்சான்


Disclaimer :

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976. All the songs are for listening purposes only. Making Duplicate from this files is illegal. Allowance is made for "fair use". Therefore please kindly support us by buying original version of Audio CD's from your local retailer. All the rights are reserved to the audio company. The owner of this website cannot held liability for any illegal usage of the contents. 



Friday, February 23, 2018

DEVA HITS # 03 - High Quality Audio



#DevaHits
 #03
* இதில் உள்ள ஸ்வீட் சர்ப்ரைஸ் "இளந்தென்றலோ கொடி மின்னலோ" பாடல். இதன் இசை தேவாவே தான் என்பதற்கு; கற்பூரம் அடித்து சத்தியம் பண்ண வேண்டி வரும்.
* தேவாவின் ஜோடி பாடல்கள் பெரும்பாலும் ஒரே குண்டுசட்டிக்குள் ஓடும் பல குதிரைகளாய் இருந்தாலும், எஸ்பிபியும் அவரின் ஜோடி பெண் பாடகர்களும்; அவர்தம் நாகசு வேலைகள் மூலம் பாடலை தவிர்க்கவே முடியாதபடி ஆக்கி விடுகின்றனர்.
01 அண்ணாமல அண்ணாமல ! அண்ணாமலை
02 கிச்சிலி சம்பா ! ஊர் மரியாதை
03 அணிலுக்கு மூணு கோடு ! பொண்டாட்டி ராஜ்ஜியம்
04 ரெக்கை கட்டி ! அண்ணாமலை
05 கண்ணுல பால ஊத்த ! சாமுண்டி
06 வல வீசம்மா வல வீசு ! மதுமதி
07 யேன் நஸாரே ! கங்கைக்கரைப் பாட்டு
08 கொண்டையில் தாழம்பூ ! அண்ணாமலை
09 இளந்தென்றலோ கொடி ! வசந்த மலர்கள்
10 முத்து நகையே முழு நிலவே ! சாமுண்டி
11 ஓ ஓ மதுபாலா ! மதுமதி
12 ஒரு பெண் புறா ! அண்ணாமலை
#தேவகானம் #03


DOWNLOAD ALL (ZIP FILE)

Disclaimer :
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976. All the songs are for listening purposes only. Making Duplicate from this files is illegal. Allowance is made for "fair use". Therefore please kindly support us by buying original version of Audio CD's from your local retailer. All the rights are reserved to the audio company. The owner of this website cannot held liability for any illegal usage of the contents. 

Tuesday, February 20, 2018

DEVA HITS # 02 - High Quality Audio


DEVA HITS # 02 - High Quality Audio

01 செம்பருத்தி செம்பருத்தி ! வசந்த கால பறவை
02 அங்கம் உனதங்கம் ! புது மனிதன்
03 சிந்தாமணி குயிலே ! மண்ணுக்கேத்த மைந்தன்
04 எனக்கென பிறந்தவ ! கிழக்கு கரை
05 கண்ணதாசனே கண்ணதாசனே ! மரிக்கொழுந்து 1
06 காட்டு வழி ! மாங்கல்யம் தந்துனானேன
07 நந்தினி நந்தினி ! அம்மா வந்தாச்சு
08 தொட தொட ! மரிக்கொழுந்து
09 இனி தட்டி கேட்க ! வசந்த கால பறவை
10 தை மாசி ! வசந்த கால பறவை


DOWNLOAD ALL (ZIP FILE)

Disclaimer :
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976. All the songs are for listening purposes only. Making Duplicate from this files is illegal. Allowance is made for "fair use". Therefore please kindly support us by buying original version of Audio CD's from your local retailer. All the rights are reserved to the audio company. The owner of this website cannot held liability for any illegal usage of the contents. 

Sunday, February 18, 2018

24-Bit Digitally Remastered - Hi-Res Audio - DEVA HITS # 01


01 முகமொரு நிலா - மனசுக்கேத்த மகராசா
02 சின்னப்பொண்ணு தான் – வைகாசி பொறந்தாச்சு
03 சின்னஞ்சிறு பூவே ! ஆத்தா உன் கோவிலிலே
04 நீலக்குயிலே நீலக்குயிலே - வைகாசி பொறந்தாச்சு
05 ஆத்து மேட்டு தோப்புக்குள்ள - மனசுக்கேத்த மகராசா
06 ஒரு பிருந்தாவனத்தில் - கங்கைக்கரைப் பாட்டு
07 ஆறெங்கும் தானுறங்க – மனசுக்கேத்த மகராசா
08 கண்ணே கரிசல் மண்ணு - வைகாசி பொறந்தாச்சு
09 ஆத்துக்குப் பக்கம் - நாடோடிக்காதல்
10 ஒத்தையடிப்பாதையிலே – ஆத்தா உன் கோயிலிலே

DOWNLOAD ALL (ZIP FILE)


Disclaimer :
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976. All the songs are for listening purposes only. Making Duplicate from this files is illegal. Allowance is made for "fair use". Therefore please kindly support us by buying original version of Audio CD's from your local retailer. All the rights are reserved to the audio company. The owner of this website cannot held liability for any illegal usage of the contents.  

Monday, February 12, 2018

ஏமாலி

ஏமாலி

Related image


ரொம்பவுமே வித்தியாசமான தலைப்பை யோசித்திருக்கிறார்களாம்.
'முகவரி' நல்ல படம் தான். 'காதல் சடுகுடு' நல்லா தாங்க இருந்துச்சி படம். 'தொட்டி ஜெயா' நல்லா இருந்துச்சா இல்லையானு ஞாபகத்தில இல்லாத படம். 'நேபாளி' பரபரப்பை உண்டு பண்ணி 'ரொம்பவுமே சுமார் மூஞ்சி' படம். '6' வும் அதே போல தான். ஆனால் 'சுமார் மூஞ்சி' ரகம்.
ஆக V. Z. துரை இதுவரை எடுத்த ஆகச் சிறந்த மொக்கை படம் இதுவே என அறுதியிட்டு கூறலாம். தற்கால ட்ரென்டை பிடித்திருக்கிறோம் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தின் ஒன்றரை லைனை சொன்னால் 
'பார்க்கலாம் போலயே..' என நீங்கள் தயாராகலாம். வேண்டாம். என்னைப் போல ஏமாளியாகி விடாமல் காப்பாற்றுவது எனது கடமை.

இந்த படத்திற்கு வசனம் தேவையில்லை. ஆனால் வசனம் ஆசான் என்று போடுகிறார்கள். சமுத்திரக்கனியை காமெரா முன்னால் நிப்பாட்டினாலே போதும், அவரே பேச ஆரம்பித்து விடுவார். (சமுத்திரக்கனி இருக்கிறார் எனத் தெரிந்தும் படத்தை பார்த்த என் மன தைரியத்தை பாராட்டலாமே ஃப்ரென்ட்ஸ்)
படத்தின் நீளம், அகலம், உயரம் எல்லாமே ஜாஸ்தி தான். 2X ல் பார்த்தால் கூட புரிகிறது. அந்த வகையில் இது ஒரு சாதனை படம்.
ஏமாலி - ஒ@கா$%லி