Tuesday, February 7, 2017

படித்தால் மட்டும் போதுமா!


படித்து படித்து அறிவை விருத்தி செய்கிறோம்.
ஆர் ஜே பாலாஜி, ஆதி, லாரன்ஸ், லிங்குசாமி என சினிமாக்காரர்களை பகடி செய்து திளைக்கிறோம்.
சின்னம்மாவையும் ஏகடியம் செய்து தமிழகத்தின் அரசியல் அவல நிலையை கண்டு நோகிறோம். வெறுப்பை உமிழ்கிறோம்.
பதிவு போட்டு, பின் அடுத்த வேளை சோற்றிற்கும், அடுத்த மாத தவணைக்கும் அலைகிறோம்.
இடையிடையே படித்து படித்து அறிவை விருத்தி செய்கிறோம்.
அவர்களோ கெட்டிக்காரர்களாய் இருக்கிறார்கள். நம்மை நமுட்டு சிரிப்புடன் கடக்கிறார்கள். செல்வங்களில் கொழிக்கிறார்கள்.
நாமோ படித்து படித்து அறிவை விருத்தி செய்கிறோம்.
அடுத்த பதிவிற்கு தயாராகிறோம்.

Related Posts:

  • DEVA HITS # 04 - High Quality Audio Click to Play / Download 01 கூவுற குயிலு - சோலையம்மா 02 தென்னமர தோப்புகுள்ளே - தெற்கு தெரு மச்சான்03 ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா – கட்டபொம்மன்04 ஊரோரம் கம்மாகரை - சோலையம்மா05 பெண் வேணும் - உனக்காக பிறந்தேன்06 எங்க தெற… Read More
  • 24-Bit Digitally Remastered - Hi-Res Audio - DEVA HITS # 01 01 முகமொரு நிலா - மனசுக்கேத்த மகராசா 02 சின்னப்பொண்ணு தான் – வைகாசி பொறந்தாச்சு 03 சின்னஞ்சிறு பூவே ! ஆத்தா உன் கோவிலிலே 04 நீலக்குயிலே நீலக்குயிலே - வைகாசி பொறந்தாச்சு 05 ஆத்து மேட்டு தோப்புக்குள்ள - மனசுக்கேத்த மகராசா 0… Read More
  • DEVA HITS # 03 - High Quality Audio #DevaHits #03 * இதில் உள்ள ஸ்வீட் சர்ப்ரைஸ் "இளந்தென்றலோ கொடி மின்னலோ" பாடல். இதன் இசை தேவாவே தான் என்பதற்கு; கற்பூரம் அடித்து சத்தியம் பண்ண வேண்டி வரும். * தேவாவின் ஜோடி பாடல்கள் பெரும்பாலும் ஒரே குண்டுசட்டிக்குள்… Read More
  • DEVA HITS # 02 - High Quality Audio DEVA HITS # 02 - High Quality Audio 01 செம்பருத்தி செம்பருத்தி ! வசந்த கால பறவை 02 அங்கம் உனதங்கம் ! புது மனிதன் 03 சிந்தாமணி குயிலே ! மண்ணுக்கேத்த மைந்தன் 04 எனக்கென பிறந்தவ ! கிழக்கு கரை 05 கண்ணதாசனே கண்ணதாசனே ! மரிக்க… Read More
  • DEVA HITS # 05 - High Quality Audio * தேவா இசையமைத்து 'சூர்ய நமஸ்காரம்' என்றொரு தமிழ் படம் இருப்பது தேவாவின் விக்கி பீடியாவில் கூட இல்லை. அதில் இருக்கிறது 'தாழம் பூ சேலை'  எனும் அருமையான பாடல். * 'மதுரை மீனாட்சி' ஏதோ சாமி படம் மாறி இருக்கிறது என்று … Read More

2 comments: