Sunday, March 1, 2020

பால் பாக்கெட் துணுக்கு !

பால் பாக்கெட் முதற்கொண்டு ஷாம்பு, எண்ணெய், பருப்பு, மசாலா, மாவு, தயிர், மோர் போன்ற பாக்கெட்கள் வரை மூலையில் வெட்டப்படும் துணுக்கு குறித்து யாருமே கவலைப்படுவதில்லை. இந்த துணுக்குகள் மறு சுழற்சிக்கு போகாது. சென்னையில் மட்டும் இவ்வாறு தங்கும் துணுக்குகள் 60 லட்சத்தை தாண்டும் என ஷாஜஹான் அவர்களின் துணுக்கு செய்தி தமிழ் ஹிந்துவில் வந்திருந்தது. ஆறு மாதங்கள் இருக்கும். அப்போது மனைவியிடம் இது குறித்து எடுத்துரைத்தேன். இன்று வரை பின்பற்றுகிறார். என்ன தான் நான் படித்து அறிந்து கொண்ட விஷயத்தை தான் சொல்லியிருக்கிறேன் என்றாலும்; நான் சொல்லி அம்மணி ஒரு விஷயத்தை விடாமல் பின்பற்றுகிறார் என்றால் அது வரலாற்றில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.


No photo description available.

Image may contain: 1 person, text




Related Posts:

  • இந்த பெண்ணின் attitude அட்டகாசம் ! இந்த பெண்ணின் attitude அட்டகாசம். அந்த பையனிடம் ஸாரி சொல்ற இடம். அப்புறம் அந்த பையனின் தோளில் கை போட்டு பேசும் விதம் அழகோ அழகு! … Read More
  • #Thalaivar168 is #Annaatthe #அண்ணாத்த #Thalaivar168 is #Annaatthe #அண்ணாத்த டி.இமான் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாய் பயன்படுத்தியிருக்கிறார். செமத்தியான BGM. அந்த பேஸ் கிடார் போர்ஷன் 'இனிமை நிறைந்த உலகம் இருக்கு..' 'ஆசை நூறு வகை' பாடல்களை நி… Read More
  • 'டிஸ்கோ ராஜா' - SPB - தமன் - திகிடிதிகிடி 90s பரத்வாஜ்-SPB காம்போ பாட்டு மாதிரி இருக்கிறது, 'டிஸ்கோ ராஜா' தெலுங்கு படத்தின் இந்த பாடல். கேட்டவுடன் பச்சக் என ஒட்டிக் கொள்ளும் ட்யூன். பாடலுக்கு இசை தமன் என்றால் கண்களும் சரி, காதுகளும் சரி நம்ப மறுக்கின்றன. வாழ்த்துக்க… Read More
  • DEVA HITS # 04 Digitally Remastered - Hi-Res Audio 066 தூதுவளை இலை ! தாய் மனசு 067 எருக்கஞ்செடியோரம் ! சந்தைக்கு வந்த கிளி 068 சிறுமல்லிப் பூவே ! ஜல்லிக்கட்டுக் காளை 069 கன்னத்தில் கன்னம் வைக்க ! வாட்ச்மேன் வடிவேல் 070 காலையிலும் மாலையிலும் ! சந்தைக்கி வந்த கிளி 071 நீலக… Read More
  • DEVA HITS # 03 Digitally Remastered - Hi-Res Audio 035 கூவுற குயிலு ! சோலையம்மா 036 தென்னமர தோப்புகுள்ளே ! தெற்கு தெரு மச்சான் 037 ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ! கட்டபொம்மன் 038 ஊரோரம் கம்மாகரை ! சோலையம்மா 039 பெண் வேணும் ! உனக்காக பிறந்தேன் 040 எங்க தெற்கு தெரு ! தெற்கு தெரு மச்ச… Read More

0 comments:

Post a Comment