Wednesday, February 26, 2020

'டிஸ்கோ ராஜா' - SPB - தமன் - திகிடிதிகிடி

90s பரத்வாஜ்-SPB காம்போ பாட்டு மாதிரி இருக்கிறது, 'டிஸ்கோ ராஜா' தெலுங்கு படத்தின் இந்த பாடல். கேட்டவுடன் பச்சக் என ஒட்டிக் கொள்ளும் ட்யூன். பாடலுக்கு இசை தமன் என்றால் கண்களும் சரி, காதுகளும் சரி நம்ப மறுக்கின்றன. வாழ்த்துக்கள் தமன். பாடல் படமாக்கப்பட்ட விதமும் அழகு.

வயலின் செக்ஷன் கன்டக்ட் செய்திருப்பவர் ராஜாவிடம் பணிபுரியும் பிரபாகர் அவர்கள். சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் தான் ஒலிப்பதிவு நடந்திருக்கிறது. தரம் துல்லியம். அனிரூத் போன்றவர்கள் டியூஷன் செல்ல வேண்டிய இடம்.

மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.



Related Posts:

  • அளவிற்கு மிஞ்சினால் பாயசமும் பாய்சன் தான் அதிமுக  அமைச்சர்களின் விசுவாசத்தை பற்றித்தான்  சொல்கிறேன். “சிறையில் ஜெ. நலமுடன் இருப்பதாக டிஐஜி கூறுவது ஏன்?- ஜாமீன் கிடைப்பதை கெடுக்கும் முயற்சி என கர்நாடக அரசிடம் அதிமுகவினர் புகார்.” அம்மாவிற்கு உடல் நலம் சர… Read More
  • தங்கல் (Dangal) (No Spoilers) நல்ல படமும் எடுக்க வேண்டும் அது A,B & C என மூன்று மையத்தினர்களையும் கவர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாய் அது கா. முதல் க. வரை எல்லா மாநிலங்களிலும் வெளியிட்டு வெற்றி பெற வைக்க வேண்டும். எவ்வளவு பெரிய சிரத்தை !?!. … Read More
  • பைரவா பாடல்கள் சந்தோஷ் நாராயணன்; அவரின் வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் விலகி இசையமைத்தால் எப்படி இருக்கும் என்பதற்கான பரிஷார்த்த முயற்சி தான் பைரவா பாடல்கள். 'பாப்பா' பாட்டும் 'பட்டைய கிளப்பு' பாட்டும் குத்தாட்ட இன்ட்ரோ பாடல்கள் … Read More
  • ஓட்டிக்க ஸ்டிக்கர் தரட்டுமா.. -- மேற்கத்திய பாணியிலான இசையில் தர லோக்கல் லிரிக்ஸ் -- -- ஹாரிஸ் ராக்ஸ் -- -- ரொம்ப நாளைக்கு அப்புறம் -- "ஓட்டிக்க ஸ்டிக்கர் தரட்டுமா.." ஒரு லைன் வருது.  … Read More
  • வரும்…,ஆனா வராது….. தமிழ் ஹிந்து வந்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. ஊர் ஊராய் சென்று வாசகர்களுடன், பிரபலங்களுடன் கொண்டாடி வருகிறார்கள். மெச்சத் தகுந்த நல்ல பல கட்டுரைகளுடன் ஒரு மதிப்பான செய்தி செய்தித்தாளாய் உருமாறி வருகிறது என்றே சொல்லலாம… Read More

0 comments:

Post a Comment