Saturday, June 27, 2015

ப்ரேமம் - மலர் - சாய் பல்லவி




அறிமுகமான முதல் படத்திலேயே மலர், மலர் என்று எல்லோரையும் அல்லோல கல்லோலப்பட வைத்து விட்டார், சாய் பல்லவி. கோத்தகிரியில் பொறந்து கோயம்புத்தூரில் வளர்ந்த தமிழ் பொண்ணு. MBBS கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறார் ! 

ப்ரேமம் மலையாள படத்தில் இவருடன் சேர்ந்து இன்னும் இரண்டு லட்டுகள் அறிமுகமாயிருந்தாலும் இவர் தான் அடிபொலி.

தமிழ்- லேயும், மஸ்து டைரக்டர், மஸ்து ரோல்-ல இன்ரடூயூஸ் பண்ணுங்கடே ப்ளீஜ்...


அம்மணியின் கலைச் சேவை ஸ்கூல் படிக்கும் போதே ஆரம்பமாகி விட்டது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. 'உங்களில் யார் அடுத்த பிரபு தேவா' என்று விஜய் டிவி-யிலும், அதே போன்ற ஒரு மனவாடு டிவி ரியாலிட்டி ஷோவிலும் நர்த்தனமாடியிருக்கிறார்.  இன்னும் டெடிகேஷனுடன் தேடியதில், இந்த பூ  நடித்த ஒரு மொக்க குறும் படத்தையும் கண்டு களிக்க முடிந்தது.

காட்சிப் பிழை குறும்படம்

Dhee 5 Promo


Dhee 4                       

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா



Related Posts:

  • 1944 வெளிவந்த ஆனந்த விகடன் அட்டை படம் Read More
  • யான் கானா பாலா வரும் படங்களில் எல்லாம் கானா பாலாவை பாட வைக்கும் உங்கள் பாழாய் போன சென்டிமென்ட் புரிகிறது. ஆனால் அதை காட்சியகப்படுத்தும் போதாவது கொஞ்சம் கவனம் செலுத்த கூடாதா. இந்தி திரைப்படங்களில் வரும் பிரமாண்ட திருமண மண்டபம் போல இ… Read More
  • ஸ்டீரியோபோனிக் சன்னாட்டா.. டால்பி டிஜிட்டல் சன்னாட்டா.. dhanu SHAMITABH bachchan (ஷமிதாப்) படத்தில் தனுஷ் நடிகர். படத்தில் அவருக்கு குரல் கொடுப்பவராக (Dubbing Artist) அமிதாப். தனுஷ் பிரபலமாவது அவரின் நடிப்பாலா ? இல்லை அமிதாபின் குரலாலா ? என்று இருவருக்குமிடையே ஏற்படும் மோதல… Read More
  • அதிதி 2014 (தமிழ்) இந்த மாதிரி நாலு படம் தொடர்ச்சியாய் பாத்தோம்னா நாமளும் ரொம்ப நல்லவங்களாக மாறிவிடுவோம். அதிதி படத்தை  பற்றித்தான்  சொல்கிறேன். “என்னது காந்தி செத்துட்டாரா?” என்று கேட்காமல் படியுங்களேன். மலையாளத்தின் “… Read More
  • லிங்கு சாமியும் இயேசு தாசும் பின்னே ஃ பிளிப் கார்ட்டும் சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டியது அவசியம் தான். அதற்காக ஒரு விஷயத்திற்காக உடனுக்குடனடியாய் பொங்குவதும் பின் அதையே பிடித்து தொங்குவதும் அவசியம் இல்லாதது. லிங்கு, ஜேசுதாஸ் தொடங்கி பிளிப்கார்ட் வரையில், எல்லா… Read More

0 comments:

Post a Comment