என்னைக் கேட்டால் சிலுக்கின் கண்களை விட சிவரஞ்சனியின் கண்களுக்குத் தான் கவர்ச்சி படு பயங்கரம் என்பேன். அம்மணியின் திறமையை தமிழ் திரையுலகம் சரியாய் அங்கீகரிக்காத சமயத்தில் டோலிவுட் அவரை 'ஊஹா'...
* தேவா இசையமைத்து 'சூர்ய நமஸ்காரம்' என்றொரு தமிழ் படம் இருப்பது தேவாவின் விக்கி பீடியாவில் கூட இல்லை. அதில் இருக்கிறது 'தாழம் பூ சேலை' எனும் அருமையான பாடல்.
* 'மதுரை மீனாட்சி' ஏதோ சாமி படம்...