படத்தில் 'வில்லன்' பரத் கதாப்பாத்திரத்தை அவ்வளவு யதார்த்தமாய் சித்தரிக்க முடிந்தவர்களால், ஏன் 'கதாநாயகன்' ராஜ்குமார் பாத்திரத்தை அவ்வாறே வடிவமைக்க முடியவில்லை ?
பரத்தின் பகுதியை மட்டும் வெட்டி...
கிராமத்து கதைக்களம் என்பதால் கிராம பின்னணியிலிருந்து வந்தவர்களுக்கு இந்த படம் நிச்சயமாய் செம ட்ரீட்.
ரொம்பவுமே யதார்த்தமாய் எடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் திரைக்கதையும் விறுவிறுப்பாக கையாளப்பட்டிருக்கிறது....
ஃபாக்ஸ் ஸ்டார், அட்லீ, மகன், சம்மர் லீவு, குடும்பம், பாப்கார்ன் கோக் காம்போ முதலானவைகளையே முக்கிய காரணம், படத்தை பார்க்க முடிவெடுத்ததற்கு.
வீட்டுப் ப்ரோக்கர் ஜீவா. ஒவ்வொரு வீட்டையும் ஏதாவது தகிடுதத்தம்...
சொந்த குரலில் 'அப்பா.. அப்பா.. ' என்று கூப்பிடும் அழகாட்டும், அப்பாவை அவ்வப்போது கலாய்ப்பதாகட்டும் நயன் கொள்ளை அழகு. என்ன ஜீரோ சைஸ் ஆகிறேன் பேர்வழி என்று உடம்பை வத்தலாக்கி வைத்திருக்கிறார். வத்தலோ,...
இந்த படத்தை எடுப்பதாக தான் படத்தின் இயக்குனர் ராஜமௌலி வேலைகளை ஆரம்பித்தார். கதையும் திரைக்கதையும் சுவாரசியமாகவும் பிரமாண்டமாகவும் போக ஆரம்பிக்கவே.. அவரின், அவர் சகாக்களின் பிசினஸ் மூளை வேலை செய்ய...
படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போனது. அதற்காக சீனு ராமசாமி & டீமிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நல்ல கதைக்களம் அமைந்து விட்டாலே திரைக்கதை அமைப்பு தானாய் சூடு பிடிக்கும். நிறைவான...
அதர்மத்தினை முன்னெடுக்கும் அபாயகரமான முன் உதாரணம் இந்த 8 தோட்டாக்கள் படம் என்று தலைப்பிட்டு நிபுணத்துவத்தை காண்பிக்கலாம் என்று தான் யோசித்தேன். ஆனால் நானோ, கடவுள் இருக்கான் குமாரு முதற் கொண்டு...