கத்தி படத்தை விமர்சிப்பதற்கு முன் அதன் இயக்குனர் திரு முருகதாஸ் அவர்களை பற்றி ஒரு சிறு குறிப்பு. இன்று கோடிகளில் புரளுவதாக சொல்லப்படும் இவர், மிக சாதாரண குடும்ப பின்னணியில், திருச்சி அருகே துவரங்குருச்சி...
தமிழ் ஹிந்து வந்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. ஊர் ஊராய் சென்று வாசகர்களுடன், பிரபலங்களுடன் கொண்டாடி வருகிறார்கள். மெச்சத் தகுந்த நல்ல பல கட்டுரைகளுடன் ஒரு மதிப்பான செய்தி செய்தித்தாளாய் உருமாறி...
1978 லேயே இளையராஜாவிடம் ஓரண்டை இழுத்திருக்கிறார் ஒரு ரசிகர். அப்போது ராஜா கைப்பட எழுதிய கடிதம். தரவிறக்கி ஜூம் செய்தால் தெளிவாய் படிக்கலாம். பிரபலங்கள் என்றாலே இப்படியாகப்பட்ட விமர்சனங்களை தொடர்ந்து,...
இந்த மாதிரி நாலு படம் தொடர்ச்சியாய் பாத்தோம்னா நாமளும் ரொம்ப நல்லவங்களாக மாறிவிடுவோம்.
அதிதி படத்தை பற்றித்தான் சொல்கிறேன். “என்னது காந்தி செத்துட்டாரா?” என்று கேட்காமல் படியுங்களேன்....
சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டியது அவசியம் தான். அதற்காக ஒரு விஷயத்திற்காக உடனுக்குடனடியாய் பொங்குவதும் பின் அதையே பிடித்து தொங்குவதும் அவசியம் இல்லாதது.
லிங்கு, ஜேசுதாஸ் தொடங்கி பிளிப்கார்ட்...
வரும் படங்களில் எல்லாம் கானா பாலாவை பாட வைக்கும் உங்கள் பாழாய் போன சென்டிமென்ட் புரிகிறது. ஆனால் அதை காட்சியகப்படுத்தும் போதாவது கொஞ்சம் கவனம் செலுத்த கூடாதா.
இந்தி திரைப்படங்களில் வரும் பிரமாண்ட திருமண மண்டபம் போல இருக்கிறது பாடல் எடுக்கப்பட்ட பின்னணி களம். பற்றாதற்கு காவிக்கண்டு கனவான் (Chocolate
Boy Man)...
அதிமுக அமைச்சர்களின் விசுவாசத்தை பற்றித்தான் சொல்கிறேன்.
“சிறையில் ஜெ. நலமுடன் இருப்பதாக டிஐஜி கூறுவது ஏன்?- ஜாமீன் கிடைப்பதை கெடுக்கும் முயற்சி என கர்நாடக அரசிடம் அதிமுகவினர் புகார்.”
அம்மாவிற்கு...
அத்தனை பேரையும் ஒரு குஜராத்தி பனியா கோவணம்கட்டி வேடம் போட்டு ஏமாற்றினார் என்றும், நீங்கள் அதிபுத்திசாலியானதனால் ‘உண்மை’யை உணர்ந்துகொண்டீர்கள் என்றும் எண்ணினீர்கள் என்றால் நாம் என்ன பேசுவது....