Saturday, December 27, 2014

கயல் (2014 - தமிழ்)

படத்தில்  இரண்டே வகையான கேரக்டர்கள். ஒன்று நல்லவர்கள். இரண்டு மிக மிக நல்லவர்கள். இந்த மாதிரி கேரக்டர்களை முன்பு விக்ரமன் படங்களில் பார்க்கலாம். இப்போது பிரபு சலோமன். அந்த மாதிரி கயல்...

Friday, December 26, 2014

ஹேமா சின்ஹா

ஹேமா சின்ஹா என்னும் இந்த புள்ளையத்தான் நேற்று மனுஷ்யபுத்திரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் யாரோ அசிங்கப்படுத்தியதாக அறிகிறேன். விழாவை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவரின் தமிழ் பேசும்...

Monday, October 27, 2014

கத்தி - விமர்சனம்

கத்தி படத்தை விமர்சிப்பதற்கு முன் அதன் இயக்குனர் திரு முருகதாஸ் அவர்களை பற்றி ஒரு சிறு குறிப்பு. இன்று கோடிகளில் புரளுவதாக சொல்லப்படும் இவர், மிக சாதாரண குடும்ப பின்னணியில், திருச்சி அருகே துவரங்குருச்சி...

Saturday, October 18, 2014

வரும்…,ஆனா வராது…..

தமிழ் ஹிந்து வந்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. ஊர் ஊராய் சென்று வாசகர்களுடன், பிரபலங்களுடன் கொண்டாடி வருகிறார்கள். மெச்சத் தகுந்த நல்ல பல கட்டுரைகளுடன் ஒரு மதிப்பான செய்தி செய்தித்தாளாய் உருமாறி...

Tuesday, October 14, 2014

இளையராஜாவின் பதில் கடிதம்

1978 லேயே இளையராஜாவிடம் ஓரண்டை இழுத்திருக்கிறார் ஒரு ரசிகர். அப்போது ராஜா கைப்பட எழுதிய கடிதம். தரவிறக்கி ஜூம் செய்தால் தெளிவாய் படிக்கலாம். பிரபலங்கள் என்றாலே இப்படியாகப்பட்ட விமர்சனங்களை தொடர்ந்து,...

Monday, October 13, 2014

அதிதி 2014 (தமிழ்)

இந்த மாதிரி நாலு படம் தொடர்ச்சியாய் பாத்தோம்னா நாமளும் ரொம்ப நல்லவங்களாக மாறிவிடுவோம். அதிதி படத்தை  பற்றித்தான்  சொல்கிறேன். “என்னது காந்தி செத்துட்டாரா?” என்று கேட்காமல் படியுங்களேன்....

Tuesday, October 7, 2014

லிங்கு சாமியும் இயேசு தாசும் பின்னே ஃ பிளிப் கார்ட்டும்

சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டியது அவசியம் தான். அதற்காக ஒரு விஷயத்திற்காக உடனுக்குடனடியாய் பொங்குவதும் பின் அதையே பிடித்து தொங்குவதும் அவசியம் இல்லாதது. லிங்கு, ஜேசுதாஸ் தொடங்கி பிளிப்கார்ட்...

Thursday, October 2, 2014

யான் கானா பாலா

வரும் படங்களில் எல்லாம் கானா பாலாவை பாட வைக்கும் உங்கள் பாழாய் போன சென்டிமென்ட் புரிகிறது. ஆனால் அதை காட்சியகப்படுத்தும் போதாவது கொஞ்சம் கவனம் செலுத்த கூடாதா. இந்தி திரைப்படங்களில் வரும் பிரமாண்ட திருமண மண்டபம் போல இருக்கிறது பாடல் எடுக்கப்பட்ட பின்னணி களம். பற்றாதற்கு காவிக்கண்டு கனவான் (Chocolate Boy Man)...

அளவிற்கு மிஞ்சினால் பாயசமும் பாய்சன் தான்

அதிமுக  அமைச்சர்களின் விசுவாசத்தை பற்றித்தான்  சொல்கிறேன். “சிறையில் ஜெ. நலமுடன் இருப்பதாக டிஐஜி கூறுவது ஏன்?- ஜாமீன் கிடைப்பதை கெடுக்கும் முயற்சி என கர்நாடக அரசிடம் அதிமுகவினர் புகார்.” அம்மாவிற்கு...

காந்தி ஜெயந்தி

அத்தனை பேரையும் ஒரு குஜராத்தி பனியா கோவணம்கட்டி வேடம் போட்டு ஏமாற்றினார் என்றும், நீங்கள் அதிபுத்திசாலியானதனால் ‘உண்மை’யை உணர்ந்துகொண்டீர்கள் என்றும் எண்ணினீர்கள் என்றால் நாம் என்ன பேசுவது....

Tuesday, September 30, 2014

குடி குடியை கெடுக்கும்

‘விஜய்’யின் மகாபாரதம் ஆகட்டும் ‘சன்’னின் மகாபாரதம் ஆகட்டும் சகுனி, துரியோதனன் & கோ இரவு நேரங்களில் அடுத்த நாளைக்கான சதியாலோசனையை சோம பானம் அருந்தி கொண்டேதான் நடத்துகிறார்கள். அப்போ மட்டும்...

Friday, September 19, 2014

கனவின்(ல்) வலி

மதியம், ஒரு குட்டி தூக்கத்திற்கு பிறகெழுந்து, டீ கேட்டு குடித்து Subway Surfers விளையாட ஆரம்பித்தான் அவினாஷ். ஓரிரு நிமிடங்களில் திடீர் கேள்வியை கேட்டான். “அப்பா, நான் கனவுல இருக்கிறேனா ? நிஜத்துல...