படத்தில் இரண்டே வகையான கேரக்டர்கள். ஒன்று நல்லவர்கள். இரண்டு மிக மிக நல்லவர்கள். இந்த மாதிரி கேரக்டர்களை முன்பு விக்ரமன் படங்களில் பார்க்கலாம். இப்போது பிரபு சலோமன். அந்த மாதிரி கயல்...
ஹேமா சின்ஹா என்னும் இந்த புள்ளையத்தான் நேற்று மனுஷ்யபுத்திரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் யாரோ அசிங்கப்படுத்தியதாக அறிகிறேன். விழாவை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவரின் தமிழ் பேசும்...