Saturday, June 27, 2015

ப்ரேமம் - மலர் - சாய் பல்லவி

அறிமுகமான முதல் படத்திலேயே மலர், மலர் என்று எல்லோரையும் அல்லோல கல்லோலப்பட வைத்து விட்டார், சாய் பல்லவி. கோத்தகிரியில் பொறந்து கோயம்புத்தூரில் வளர்ந்த தமிழ் பொண்ணு. MBBS கடைசி வருடம் படித்துக்...